தமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள்

டி.பி.எஸ்.ஜெயராஜ் “ஸ்ரீலங்கா தாயே, நம் ஸ்ரீலங்கா நமோ,நமோ, நமோ, தாயே….” இலங்கை என அறியப்பட்ட ஸ்ரீலங்கா 1948,பெப்ரவரி 4 ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதற்கு ஆறு வருடங்களுக்குப் பின்னர் மே 21,1954 ல் சுதந்திரமடைந்த இலங்கையில் நான் பிறந்தேன். இலங்கை குடியரசாகி தனது பெயரை உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா என மே 22, 1972ல் மாற்றிக் கொண்டது. பெப்ரவரி 4, 2016 ல் ஸ்ரீலங்கா தனது சுதந்திரம் பெற்ற 68வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. அதன் உத்தியோகபூர்வ …

Continue reading ‘தமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள்’ »

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

2016 பொங்கல் விழா வாழ்த்துக்களும் ஒரு பணிவான வேண்டுகோளும் – அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல்.

அன்பான எனது தமிழ் உடன் பிறப்புக்களே, இன்று உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களை நான் எனது உடன் பிறப்புக்கள் என்று அழைத்து பொங்கல் விழா வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகின்றேன். 1. மகிழ்ச்சியடைகின்றேன் படைக்கப்பட்ட பல்வேறு இனங்களில் ஒன்றாக தமிழ் இனத்தையூம் படைத்து, அதற்கு பல சிறப்புத் திறமைகளையூம் பண்புகளையும் இனாமாகக் கொடுத்து வளர்த்து வருகின்றார் இறைவன். ஆகையினால் உங்களுடன் சேர்ந்து நானும் இந் நாளில் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிரச்சினையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படித் தீர்க்கப் போகிறது?

டி.பி.எஸ்.ஜெயராஜ் “எப்படி நீங்கள் மரியா போன்றவர்களின் பிரச்சினையை தீர்க்கப் போகிறீர்கள்? எப்படி நீங்கள் ஒரு மேகத்தைப் பிடித்து அதைக் கீழே வர வைப்பீர்கள்? எப்படி நீங்கள் மரியா என்கிற சொல்லுக்கு அர்த்தம் காண்பீர்கள்? ஒரு அளவுக்கு மீறி பேசும்! நழுவித் தப்பிக்கும்! ஒரு கோமாளி!” “உங்களுக்குத் தெரிந்த பல விடயங்களை, அவளுக்கு புரியவைக்க வேண்டிய பல விடயங்களை அவளுக்குச் சொல்ல விரும்புகிறீர்கள், ஆனால் நீங்கள் சொல்வதை எல்லாம் எப்படி அவள் உட்கார்ந்து கேட்கும்படியாக செய்யப் போகிறீர்கள். எப்படி …

Continue reading ‘வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிரச்சினையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படித் தீர்க்கப் போகிறது?’ »

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

சம்பந்தனால் முதலமைச்சராக ஆக்கப்பட்ட விக்னேஸ்வரன் தனியாகச் செல்ல முயற்சிப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நெருக்கடி தோன்றியுள்ளது

டி.பி.எஸ்.ஜெயராஜ் “புரூட்டசைப் பொறுத்தவரை அவன் சீசரின் பிரியமான தேவதூதன் என்பது உங்களுக்குத் தெரியும். தேவர்களே, சீசர் அவனை எவ்வளவு பிரியமாக நேசித்தார்,என்பதை நீங்களே மதிப்பிடுங்கள்! இதுதான் எல்லாவற்றையும் விட கொடூரத்தனமான வெட்டு, உன்னதமான சீசர் அவன் குத்துவதை கண்டபோது, அது நன்றிகெட்ட தனமானதாகவும் துரோகிகளின் கரங்களைவிட மிகவும் வலிமையானதாகவும் இருந்தது, அது அவரை பெருமளவு தோற்கடித்துவிட்டது: அப்போது அவரது பலமான இதயம் வெடித்துச் சிதறியது” – வில்லியம் ஷேக்ஸ்பியர் – “ஜூலியஸ் சீசர்” (காட்சி 2 நடிப்பு …

Continue reading ‘சம்பந்தனால் முதலமைச்சராக ஆக்கப்பட்ட விக்னேஸ்வரன் தனியாகச் செல்ல முயற்சிப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நெருக்கடி தோன்றியுள்ளது’ »

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

வடக்கிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ யினால் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு

டி.பி.எஸ்.ஜெயராஜ் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தால் அணுகப்பட்ட விசாரணையின் அமைப்பு மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப அந்த விசாரணை நடத்தப்பட வேண்டிய காலம் 2002 பெப்ரவரி யுத்த நிறுத்தம் முதல், யுத்தம் முடிவடைந்த காலமான மே 2009 வரையாக இருந்தது, குற்றம் சாட்டியுள்ளபடி ஸ்ரீலங்காவில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது யுத்தக் குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பதை உறுதி செய்யவேண்டியது அந்த விசாரணையின் நோக்கமாக இருந்தது. இந்த …

Continue reading ‘வடக்கிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ யினால் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு’ »

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

சிலந்திகளாக புலிகள்! எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் சுயேச்சை குழுவாகப் போட்டியிடுகிறார்கள்

டி.பி.எஸ்.ஜெயராஜ் பதிவு செய்யப்பட்ட 21 அரசியல் கட்சிகள் மற்றும் 201 சுயேச்சைக் குழுக்கள் என்பனவற்றிலிருந்து 6,151 வேட்பாளர்கள் 2015 ஓகஸ்ட் 17 ல் நடைபெறுவதற்கு திட்டமிடப் பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். இதில் 21 கட்சிகளிலிருந்து 3,653 பேர்களும் மற்றும் சுயேச்சைக் குழுக்களிலிருந்து 2,498 பேர்களும் போட்டியிடுகிறார்கள். எதிர்பார்த்த வகையில் பொதுவான தனிக் கவனம் தேசிய ரீதியிலும் மற்றும் பிராந்திய ரீதியிலும் முக்கியத்துவம் பெற்ற பிரதான அரசியல் கட்சிகள் மீதே செலுத்தப்பட்டுள்ளது. எனினும் வடக்கில் போட்டியிடும் குறிப்பிட்ட …

Continue reading ‘சிலந்திகளாக புலிகள்! எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் சுயேச்சை குழுவாகப் போட்டியிடுகிறார்கள்’ »

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

வெளிநாட்டு பயங்கரவாதிகளாக பட்டியல் இடப்பட்டுள்ள சில தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல்

டி.பி.எஸ்.ஜெயராஜ் ஸ்ரீலங்காவின் ஆற்றலும் உற்சாகமும் மிக்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தற்சமயம் சில குறிப்பிட்ட ஸ்ரீலங்கா தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை ஐக்கிய நாடுகள் சபையின் 1968 ஆண்டின் சட்டம் இல.45ன்படி பயங்கரவாதிகளாக நியமிக்கப் பட்டிருப்பதை மீளாய்வு செய்து மற்றும் அவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்றுவதற்கான சாத்தியமான நகர்வு ஒன்றை மேற்கொள்ளுவதற்காக முன்னணியில் நிற்கிறார். வெளிநாட்டு மண்ணில் இயங்கிவரும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) மற்றும் வேறு 15 அமைப்புகள் என்பன …

Continue reading ‘வெளிநாட்டு பயங்கரவாதிகளாக பட்டியல் இடப்பட்டுள்ள சில தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல்’ »

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

ஜாக் ஓடியாவின் பிரான்ஸில் உள்ள மூன்று தமிழ் அகதிகளைப் பற்றிய “தீபன்” என்கிற படம் கேன் பட விழாவில் தங்கப்பனை விருதினை வென்றுள்ளது

– டி.பி.எஸ்.ஜெயராஜ் பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் மெதித்ரேனியன் கடற்கரையோரமாக உள்ள அழகியதும் மற்றும் இதமான காலநிலையை கொண்ட பிரெஞ்சுப் பகுதியில் உள்ள நகரம் கேன். பிரெஞ் நகரமான அது கிட்டத்தட்ட ஒரு மாநகராட்சிக்குச் சமமான நிருவாகப் பிரிவாக வகைப் படுத்தப் பட்டுள்ளது. சமகாலப் பகுதியில் கேனின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக வருடாந்த சர்வதேச திரைப்பட விழா அந்த நகரில் நடைபெற்று வருகிறது. ஆங்கிலத்தில் கேன்ஸ் திரைப்பட விழா என அறியப்பட்ட அந்த விழா உலகின் மிகவும் கௌரவம் …

Continue reading ‘ஜாக் ஓடியாவின் பிரான்ஸில் உள்ள மூன்று தமிழ் அகதிகளைப் பற்றிய “தீபன்” என்கிற படம் கேன் பட விழாவில் தங்கப்பனை விருதினை வென்றுள்ளது’ »

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

மரணித்த தமிழ் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விடயத்தில் உண்மை மக்கள் தொண்டனாக செயற்படுபவர்களே சுவாமி விவேகானந்தர் வாசகத்தின்படி மிளிர்கின்றனர்

– க. திருக்குமாரன் | நிலமகள் சனசமூக நிலையம் “யார் வேண்டுமானாலும் தலைவனாக செயல்படலாம். ஆனால் நல்ல தொண்டனாக இருப்பது கடினம்” _ சுவாமி விவேகானந்தர் மே 18 நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் திரு. இரா. சம்பந்தன், திரு. சுமந்திரன் ஆகியோர் கலந்து ஏன் கொள்ளவில்லை என எள்ளன அறிக்கை ஒன்று “ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை மறுதலிக்கும் பொருட்டே சுவாமி விவேகானந்தரினை மேற்கோள்காட்டி, திரு. இரா. சம்பந்தன், திரு. …

Continue reading ‘மரணித்த தமிழ் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விடயத்தில் உண்மை மக்கள் தொண்டனாக செயற்படுபவர்களே சுவாமி விவேகானந்தர் வாசகத்தின்படி மிளிர்கின்றனர்’ »

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

15 வருடங்களுக்கு முன்பு சுற்றி வளைத்து தளர்வடையச் செய்யும் போர் உத்தி மூலம் எப்படி எல்.ரீ.ரீ.ஈ ஆனையிறவைக் கைப்பற்றியது

– டி.பி.எஸ்.ஜெயராஜ் “எல்லோரும் இளவரசனை பாராட்டினார்கள் அவர்தான் இந்த பெரிய யுத்தத்தை வெற்றி கண்டவர்” “ஆனால் இறுதியில் அதனால் என்ன நன்மை ஏற்பட்டது?” என்று சொன்னார் சிறியவரான பீற்றர்கின் “ஏன் நான் அதைச் சொல்ல முடியாது” என்று அவர் கேட்டார் “ஆனால் அது பிரசித்தமான ஒரு வெற்றி” -றொபேட் சவுத்தி – “பிளென்ஹெயிம் யுத்தம்” 15 வருடங்களுக்கு முன்பு 22 ஏப்ரல்,2000 ல் மூலோபாயமிக்க ஆனையிறவு முகாம் ஒரு தீர்க்கமான போரில் இராணுவத்தின் நீடித்த எதிர்ப்பின் பின்னர் …

Continue reading ‘15 வருடங்களுக்கு முன்பு சுற்றி வளைத்து தளர்வடையச் செய்யும் போர் உத்தி மூலம் எப்படி எல்.ரீ.ரீ.ஈ ஆனையிறவைக் கைப்பற்றியது’ »

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

நேர்காணல்: திரு. எம். ஏ. சுமந்திரன் – திரு. பி. விக்னேஸ்வரன்

நேர்காணல்: தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் – திரு. எம். ஏ. சுமந்திரன் – செவ்வி காண்பவர்: திரு. பி. விக்னேஸ்வரன் – (முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவை பணிப்பாளர்)

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

தமிழ் தேசிய அரசியலில் தொடர் நிகழ்வான “துரோகியாக்கப்படல்”

– டி.பி.எஸ்.ஜெயராஜ் துரோகியாக்கப்படல் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்ப தோன்றும் தொடர் நிகழ்வு தனது அசிங்கமான தலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. நான் இங்கு, காட்டிக் கொடுப்பு அல்லது தேசத்துரோகம் என்கிற சொற்களைப் பயன்படுத்தாமல் “துரோகியாக்கப்படல்” என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது, உண்மையான காட்டிக்கொடுப்பு அல்லது உண்மையான தேசத்துரோகம் புரிபவர்களுக்கும் மற்றும் நம்பிக்கை மோசம் புரிபவர்கள் அல்லது துரோகமிழைப்பவர்கள் என்று பெயரிடப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பிரித்துக் காண்பிப்பதற்காகவே. யதார்த்தத்தில் துரோகிகள் என்று அவர்களது …

Continue reading ‘தமிழ் தேசிய அரசியலில் தொடர் நிகழ்வான “துரோகியாக்கப்படல்”’ »

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மிதவாதிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்

– டி.பி.எஸ்.ஜெயராஜ் மிகவும் பிரபலமான வழக்கறிஞர் ஜி;.ஜி பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் (ஏ.சி.ரி.சி) கட்சியிலிருந்து பிளவுபட்ட ஒரு பிரிவினரால் 1949ல் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ஐ.ரி.ஏ,கே) உருவாக்கப்பட்டது. தமிழில் அதன் பெயர் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றிருந்தாலும் புதிய கட்சி ஆங்கிலத்தில் பெடரல் கட்சி என்றே அழைக்கப்பட்டது. பிளவுபட்ட குழுவிற்கு இரண்டு வழக்கறிஞர்களான பாராளுமன்ற உறுப்பினர்களும் மருத்துவரான ஒரு செனட்டரும் தலைமை தாங்கினார்கள். எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் சி.வன்னியசிங்கம் ஆகிய அந்த இரண்டு பாராளுமன்ற …

Continue reading ‘தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மிதவாதிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்’ »

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

1/3/2015 ம் திகதி வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் பா. உ.. சுமந்திரன் சமர்ப்பித்து கட்சியின் நிலைப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை

1/3/2015 ம் திகதி வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் பா. உ. சுமந்திரன் சமர்ப்பித்து கட்சியின் நிலைப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கை சம்பந்தமான சர்வதேச விசாரணை அறிக்கையை இந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை பிற்போடுவதற்கு சிபாரிசு செய்தமை சம்பந்தமாகவும், அந்த இடைப்பட்ட காலத்தில் உள்நாட்டு பொறிமுறை ஒன்று ஏற்ப்படுத்தபடுவது சம்பந்தமாகவும் இந்த விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் …

Continue reading ‘1/3/2015 ம் திகதி வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் பா. உ.. சுமந்திரன் சமர்ப்பித்து கட்சியின் நிலைப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை’ »

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page

தீவிரவாத தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் மற்றும் சுமந்திரனை துரோகிகள் என இலக்கு வைத்துள்ளார்கள்

– டி.பி.எஸ்.ஜெயராஜ் தமிழ் தேசிய கூட்டமைப்பின ;(ரி.என்.ஏ) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் மற்றும் ரி.என்.ஏயின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பெப்ரவரி 4ல் பத்தரமுல்லயில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டதின் மூலம் அநேகரின் மனங்களையும் மற்றும் இதயங்களையும் வென்றிருந்தார்கள். கொழும்பிலிருந்த இராஜதந்திர வட்டாரங்கள், அதை பல தசாப்தங்களாக இனவாத பூசல்கள் மற்றும் இரத்தக்களரி என்பனவற்றால் துண்டங்களாக கிழிபட்டிருந்த நாட்டில் இன நல்லிணக்கத்துக்கான வரவேற்கத்தக்க குறியீடான ஒரு சைகை என …

Continue reading ‘தீவிரவாத தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் மற்றும் சுமந்திரனை துரோகிகள் என இலக்கு வைத்துள்ளார்கள்’ »

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page