எட்டுத் திக்குகளிலும் வென்றது #மென்வலு
– க. திருக்குமாரன்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல்
பாடியவர்: Bombay Jayashri
யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர்களே, ஆகஸ்ட் 17ஆம் திகதி “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” திரு. எம். ஏ. சுமந்திரன் – “வீடு”, “இலக்கம் 3” என வாக்களித்து ~ திரு. சுமந்திரனிற்கும் ~ திரு. சுமந்திரனின் #மென்வலு முனைப்புக்கும் அமோக வெற்றியீட்டிக் கொடுங்கள்!!
வடக்கு-கிழக்கு தாயகத்தில், இலங்கையில் வாழும் தமிழர்களின் முழு நலன்களினை மட்டுமே முதன் குறிக்கோளாகக் கொண்டு சுமந்திரன் அரசியல் முனைப்புக்கள் மேற்கொள்வதனைப் பொறுக்காத ஒரு சில சுயநலவாத புலம் பெயர் குழுக்களினதும் ஏமாற்றம் செய்யும் அவர்களின் உள்நாட்டு முன்னணியினரினதும் அச்சுறுத்தல்களுக்கும், சேறு பூசல்களிற்கும் அடி பணியாமல் மனதில் உறுதியுடன்
~ பாரதி வரிகளின் ஊடாக சுமந்திரன் ~
திக்குகள் எட்டும் சிதறி – தக்கத்
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம்
சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று -தக்கத்
வெட்டி யடிக்குது மின்னல் – கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் – கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய – மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!
Splashing out in eight directions
Breaking out in the valleys
Flood gushes and gushes
The universe renders tenderness over tenderness
Phantom in the wind drum rolls
Lightening triumph flares across
Fearless waves hit the space
Clouds collide to thunder
Whooping winds whip the galaxy
Roaring rhythm applauds sky high
Thundering in eight directions
How this torrential downpour happen Brother Veera
யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர்களே, ஆகஸ்ட் 17ஆம் திகதி “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” திரு. எம். ஏ. சுமந்திரன் – “வீடு”, “இலக்கம் 3” என வாக்களித்து ~ திரு. சுமந்திரனிற்கும் ~ திரு. சுமந்திரனின் #மென்வலு முனைப்புக்கும் அமோக வெற்றியீட்டிக் கொடுங்கள்!!
நன்றி