நல்ல மனம் திறப்பது மென்வலு எனும் மதியாலே ♫

– க. திருக்குமாரன்

பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல Mathi

“மதியோடு முன்சென்றே எம் விதியை நாம் வரைவோம்
சதிகாரர் வலைக்குள் வீழ்ந்தே சிதிலமடையமாட்டோம்”

#மென்வலு #எம்வலு

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல்
பாடியவர்: ராகுல்

யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் ஆகஸ்ட் 17ஆம் திகதி “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” திரு. எம். ஏ. சுமந்திரன் – “வீடு”, “இலக்கம் 3″ என வாக்களிக்க வேண்டும்

#எம்_விதியை_நாம்_வரைவோம்

வடக்கு-கிழக்கு தாயகத்தில், இலங்கையில் வாழும் தமிழர்களின் முழு நலன்களினை மட்டுமே முதன் குறிக்கோளாகக் கொண்டு சுமந்திரன் அரசியல் முனைப்புக்கள் மேற்கொள்வதனைப் பொறுக்காத ஒரு சில சுயநலவாத புலம் பெயர் குழுக்களினதும் ஏமாற்றம் செய்யும் அவர்களின் உள்நாட்டு முன்னணியினரினதும் அச்சுறுத்தல்களுக்கும், சேறு பூசல்களிற்கும் அடி பணியாமல் மனதில் உறுதியுடன்

~ பாரதி வரிகளின் ஊடாக சுமந்திரன் ~

பூட்டை திறப்பது கையாலே-நல்ல
மனம் திறப்பது மதியாலே
மனம் திறப்பது மதியாலே”
பாட்டை திறப்பது பண்ணாலே -இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

ஏட்டை துடைப்பது கையாலே-மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டை யடிப்பது வில்லாலே -அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே

காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தை காப்பது செய்கையாலே’
சோற்றை புசிப்பது வாயாலே- உயிர்
துணி யுறுவது தாயாலே

யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் ஆகஸ்ட் 17ஆம் திகதி “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” திரு. எம். ஏ. சுமந்திரன் – “வீடு”, “இலக்கம் 3” என வாக்களிக்க வேண்டும்.

Padlock unbolting key held by the hand
Prudence key to win heart and mind

Melody key for song to become hit
Woman holds key to blissful home

Book is dusted off with hand
Mind is cleansed off being honest

Hunt with bow hitting prey
Flirt with words hitting fortress of love

Breath be held with mind
Body protected only with deed

Mouth is rendering to scoff down rice
Mother is reason the soul being spirited

Slide1

Slide2

Slide3

Slide4

Slide5

Slide6

Slide7

Slide8