மண் பயனுறும் சுமந்திரன் வெற்றி ♫

– க. திருக்குமாரன்

“மதியோடு முன்சென்றே எம் விதியை நாம் வரைவோம்
சதிகாரர் வலைக்குள் வீழ்ந்தே சிதிலமடையமாட்டோம்”

SlideA

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல்
பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்

Benefit to this soil seeded

மண் பயனுறும் சுமந்திரன் வெற்றி:

யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் ஆகஸ்ட் 17ஆம் திகதி “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” திரு. எம். ஏ. சுமந்திரன் – “வீடு”, “இலக்கம் 3” என வாக்களிக்க வேண்டும்

வடக்கு-கிழக்கு தாயகத்தில், இலங்கையில் வாழும் தமிழர்களின் முழு நலன்களினை மட்டுமே முதன் குறிக்கோளாகக் கொண்டு சுமந்திரன் அரசியல் முனைப்புக்கள் மேற்கொள்வதனைப் பொறுக்காத ஒரு சில சுயநலவாத புலம் பெயர் குழுக்களினதும் ஏமாற்றம் செய்யும் அவர்களின் உள்நாட்டு முன்னணியினரினதும் அச்சுறுத்தல்களுக்கும், சேறு பூசல்களிற்கும் அடி பணியாமல் மனதில் உறுதியுடன்

~ பாரதி வரிகளின் ஊடாக சுமந்திரன் ~

மண் பயனுறும் சுமந்திரன் வெற்றி:
யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் ஆகஸ்ட் 17ஆம் திகதி “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” திரு. எம். ஏ. சுமந்திரன் – “வீடு”, “இலக்கம் 3” என வாக்களிக்க வேண்டும்.

Persevering mind a must
Mellow wording wrought
Virtuous thinking inspired
Reach of utmost wants mustered
Realization of dream needed
Speedily reaping it forwarded
Riches and happiness aspired
Dignified living on earth lasting
Widespread vision the impel
Steadfast at task vital
Liberation of womenfolk crucial
Protection from great divinity ushered
Benefit to this land seeded
Boundless sky witnessed
Truth herein conquer
Yearnings must factor

Slide1

Slide2

Slide3

Slide4

Slide5

Slide6

Slide7

Slide8

Slide9

Slide10

Slide11

Slide12

Slide13

Slide14

Slide15

Slide16

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென் பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும் – மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

மண் பயனுறும் சுமந்திரன் வெற்றி“மதியோடு முன்சென்றே எம் விதியை நாம் வரைவோம்சதிகாரர் வலைக்குள் வீழ்ந்தே சிதிலமடையமாட்டோ…

Posted by மண் பயனுறும் சுமந்திரன் வெற்றி on Sunday, August 2, 2015